Sponsored Links

mixed

translation and definition "mixed", tamil lexicon

WordTamil Definition
mixedகலப்பான, ஈரினமான, பல்வகையான, வெவ்வெறு இயல்புகள் இணைந்த, பல கூறுகள் கலந்துள்ள, கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத, சந்தேகப் பேர்வழிகள் கொண்ட, (பே-வ) மனங்குழம்பிய, தடுமாற்றமுற்ற, ஆண்பெண் இருபாலாருக்குமான.
unmixedகலப்பற்ற.
brownகாவி நிறம்
பழுப்புவண்ணம்
கறுத்த ஆரஞ்சு வண்ணம்
(பெ.) காவி நிறமான
தவிட்டு நிறமான
வெயிலிற் பழுப்பேறிய
(வினை) காவி நிறமாக்கு
mixed cropகலப்புப்பயிர்
mixed saltகலவனுப்பு

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
MixMixedMixedMixing