mitigate
translation and definition "mitigate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mitigate | மட்டுப்படுத்து, தணி, அமைதிப்படுத்து, நோவாற்று, தண்டனையின் கடுமையைக் குறை. |
unmitigated | மட்டுப்படுத்தப்படாத, கடுமை சிறிதுங்குறைபடாத, வேகம் குறைக்கப்படாத. |
abate | குறை தணி கழி நீக்கு தள்ளுபடி செய் முடிவு கட்டு தள்ளுபடி கழிவு (குறை)குறைத்தல் (தணி)தணித்தல் |