mistress
translation and definition "mistress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mistress | முதல்வி, தலைவி, குடும்பத்தலைவி, அரண்மனைத் தனியரங்கத் தலைவி, முழுநிறைத் தன்னுண்மையுடையவர், ஆட்சிவலவர், அறிவனுபவ நிறைவுடையவர், ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு, காமக்கிழத்தி, மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள், பள்ளி ஆசிரியை, பாட ஆசிரியை, கலைத்துறை ஆசிரியை, திருவாட்டி, மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி. |
headmistress | பள்ளித்தலைவி, தலைமை ஆசிரியை. |
postmistress | அஞ்சல் நிலையத் தலைவி. |
task-mistress | பணியிறைவி,. எடுபிடிப் பிராட்டி. |
work-mistress | தொழில் முதல்வி. |