mir
translation and definition "mir", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mir | ருசிய நாட்டுப்புற ஊர்ச் சமுதாயம். |
miry | சேறான, இழிந்த. |
emir | அராபிய இளவரசர், இஸ்லாமமிய வழக்கில் ஆளுநர், முகம்மது நபியின் வழித்தோன்றல். |
mire | சதுப்புநிலம், சேறு, தூசி, அழுக்கு, (வினை) சேற்றில் அமிழ்த்து, இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை, கறைப்படுத்து, மாசு சிதறித்தௌி, தூய்மை கெடு, பழித்துரை. |
mirth | களிப்பு, மகிழ்ச்சி, நகைப்பு, சிரிப்பு, வேடிக்கை, ஆரவார இன்பப் பொழுதுபோக்கு, களியாட்டம், கொண்டாட்டம். |