minus
translation and definition "minus", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
minus | கழித்தல், குறைப்பு, மறிநிலை அளவை, மறிநிலை எண், கழித்தற்குறி, (பெயரடை) மறிநிலையான., எடுபட்ட, குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள, குறைபட்ட நிலையிலுள்ள, குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு. |
terminus | பண்டை ரோமர் வழக்கில் எல்லைத் தெய்வம். |
minuscule | சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான. |
trigeminus | முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-உவ்ர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு. |
minus mesh | சயவலைக்கண் |