minor | வயது வராதவர், 21 அகவைக்குட்பட்டவர், இளம்படியர், சிறுதிறத்தார், சிறுதிற்த்தது, சிறுபடித் துறவி, (அள) சிறுபடிப்பதம்,. (அள) சிறுபடி வசாசம், (பெயரடை) இளம்படியான, சிற்றளவான, (இசை) அளவிற் குறைந்த,சிறுதிறத்துக்குரிய, சிற்றியலான, சி,றதிறமான, சில்லறையான, சிறுபடியான. |
minority | இளம்படிநிலை, வயதுவரா நிலை, இருபத்தொரு வயதுக்குக் குறைந்தநிலை, வயதுக்குக் குறைந்தநிலை, வயதுவராப் பருவம், சிறுபான்மையான எண்ணிக்கை சிறுபான்மைப் பகுதி, சிறுபான்மைக் கட்சி, பாதியிற் குறைந்த எண், பெரும்பான்மைக் கட்சிக்,கு எதிரான சிறுபான்மைக் கம்சியினர்கள், சிறுபான்மைக் கட்சியினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குக் குறைபாடு. |