Sponsored Links

mining

translation and definition "mining", tamil lexicon

WordTamil Definition
miningசுரங்கவேலை, சுரங்கத்துறை, (பெயரடை) சுரங்கத்துறை சார்ந்த.
underminingகீழறுப்பு, அடியறுத்தழிப்பு, அடியறுப்பழிவு, மறை சூழ்ச்சி அழிவுவேலை, (பெ.) கீழறுக்கிற, அடியரிக்கிற, அடியறுத்தழிக்கிற, மறைசூழ்ச்சி செய்தழிக்கிற, அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற.
under miningஅடித்தள மண்ணரிப்பு
self-determiningதன்னுறுதியுடைய, தன்முடிவுரிமையுடைய.
underground miningஅடித்தளச் சுரங்கம் வெட்டுதல்