mini
translation and definition "mini", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mini | சிறு சிறு |
minim | சுர அலகின் அரை, கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு, நுண்ணுயிர், சிறுதிற உயிர், சிற்றினம், மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர், மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை, மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு, (மர) எடைச் சிற்றலகு. |
minium | சாதிலிங்கம், இலிங்கக்கல், ஈயச் செந்தூரம்,ஈயச் செந்தூரச் செந்நிறம்,. |
minify | சிற்றளவாக்கு, குறுக்கிக் காட்டு, முக்கியத்தைக் குறைத்துக் காட்டு. |
abate | குறை தணி கழி நீக்கு தள்ளுபடி செய் முடிவு கட்டு தள்ளுபடி கழிவு (குறை)குறைத்தல் (தணி)தணித்தல் |