Word | Tamil Definition |
---|
mime | பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து, அவிநயக்கூத்தாடி, நகைவேழம்பர், கோமாளி, (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு. |
mimesis | (உயி) விலங்குடன் விலங்கு அல்லது பிற அஃறிணைப் பொருளுக்குள்ள புற ஒற்றுமை. |
mimetic | ஒப்புப் போலி நடிப்பாளர், போலி நகை நடிப்பாளர், (பெயரடை) பிறிதுபோல் நடித்துக் காட்டுவதில் திறமையுடைய, பிறர்போல் போலிப் பாசாங்கு செய்கிற. |
pantomime | (வர.) ரோமன் ஊமைக்கூத்து நடிகர், போலி மாறாட்ட நடிகர், கோமாளிகளின் கூத்து நடனம், பாடல்கள் இவற்றுடன் முடியும் ஆங்கில நாடக்காட்சி, ஊமைக்கூத்து, அவிநயக்கூத்து, (வினை.) ஊமைக்கூத்து மூலம் புலப்படுத்து, சைகைமூலந் தெரியப்படுத்து, |
mimeograph | கையெழுமத்துப்படியின் பலபடி எடுப்பதற்கான தகடு ஆக்கஅமைவு, (வினை) படியாக்கத்தகடு செய்வதற்கான அமைவினால் படிகள் எடு. |