Sponsored Links

mile

translation and definition "mile", tamil lexicon

WordTamil Definition
mileகல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.
miler(பே-வ) ஒரு கல் தொலை ஓட்டத்திற்கெனத் தனித் தகுதயும் பயிற்சியும் பெற்றுள்ள மனிதர் அல்லது குதிரை.
smileமுறுவல், மென்சிரிப்பு, முகமலர்ச்சி, நகைமுகத்தோற்றம், புன்னகைக் குறிப்பு, ஏளன நகை, இகழ்ச்சி நகை, புறக்கணிப்புக் குறிப்பு, தனிமுறை மென்னகை, (வினை.) புன்முறுவல் செய், நகைமுகங்காட்டு, உவகைக்குறிப்புக் காட்டு, வெறுப்புக்குறி காட்டு, இகழ்ச்சி காட்டு, ஐயப்பாடு குறிப்பிடு, புன்னகைமூலம் தெரிவி, முறுவல்மூலம் குறிப்பிடு, தனிக்குறிப்புடன் முறுவலி, முறுவலிப்பினால் துயர்நீக்கு, புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி, இன்முகங் காட்டு, மகிழ்வாதரவு தெரிவி, நல இயைவுணர்த்து, இன்னலம் குறி, இன்னலங் குறித்துக்காட்டு.
simileஉவமை, ஒப்புமையணி.
smileyகுறுநகையி