middle
translation and definition "middle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
middle | நடு, நடுப்பகுதி, இடையிடம், இடைப்பகுதி, அரை,இடுப்பு, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல், (பெயரடை) நடுச்சார்ந்த, இடைப்பட்ட, இடைநிலையான, சரி இடையான, இடைக்காலத்துக்குரிய, இடைப்பகுதியான, இடையேயுள்ள இடையீடான, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான, (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு, பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை, (கப்) நடுவே மடி,. |
middleware | இடைப்பொருள் |
middle oil | இடை(க்கொதி) நிலை எண்ணெய் |
betwixt | இரண்டிற்கு நடுவில்; இடையே |
Flip off | Extend your middle finger as a gesture of contempt |