Sponsored Links

merit

translation and definition "merit", tamil lexicon

WordTamil Definition
meritதகுதி, மதிப்பு, நலன், சிறப்பு, நற்கூறு, உள்ளார்ந்த நலம், (வினை) தண்டனை அல்லது சிறப்புப் பெறுதற்குத் தகுதியாகு.
meritsநற்பண்புகள், குணநலன்கள், பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள், பரிசுக்குரிய திறன்கள், நன்றிபாராட்டுக்குரிய கூறுகள்.
demeritகுற்றம், குறை.
emeritusபொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர்.
temerityமடத் துணிச்சல்.