mercurial
translation and definition "mercurial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mercurial | பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு, (பெயரடை) பாதரசத்துக்குரிய, பாதரசம் போன்ற, பாதரசத்தினால் விளைந்த, துடிப்புள்ள, சுறுசுறுப்பான, சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த, கூர்நுட்படைய, நிலையற்ற, திடீர்மாறுபாடுடைய. |
organo mercurials | கரிமப் பாதரச மருந்துகள் |
mercurial fungicide | பாதரசப்பூசணக்கொல்லி |