mayor
translation and definition "mayor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mayor | மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர். |
mayoral | மாநகர்த் தலைவருக்குரிய, மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த. |
mayoress | மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது. |