match
translation and definition "match", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
match | ஈடுசோடு, ஈடுசோடானவர், ஈடுகொடுக்கத்தக்கவர், பண்பில் இணையானவர், நிகரானவர், நிகரானது, திறமைப்போட்டிப்பந்தயம், திருமண இணைவு, மண உறவின் இணை தகவுடையவர், (வினை) மண உறவால் சேர்த்து வை, ஈடுசோடாக்கு, ஈடிணையாயிரு, இணைத்து வை, போட்டியிட வை, நிகராயிரு, அளவொத்திரு, நிறம் ஒத்திசை, இயல்பு ஒத்தியலு, ஒத்திசைவுறு, ஈடிணை நாடிப்பெறு. |
match | பொருத்து பொருத்து |
matchet | வெட்டுக்கத்தி, வெட்டு கருவியாகவும் வெட்டுபடையாகவும் பயன்படுத்தப்படும் அகல் அலகுக்கத்தி. |
matches | தீக்குச்சிகள் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
match | matched | matched | matching |