mask
translation and definition "mask", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mask | மறைமுகம் மறைப்பு |
damask | பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை, சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள், டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு, ரோசா மலர்வகையின் செந்நிறம், (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய, டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன, டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற, வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான, வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற, (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு, செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய், பூச்சு வண்ங்களால் அணி செய், டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி. |
masker | முகமூடி அணிந்திருப்பவர், முகமூடி நடனக் குழுவினர். |