maroon
translation and definition "maroon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
maroon | பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை, பழுப்புச் சிவப்புநிறம், (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான. |
maroon | மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த, நீகிரோ வகுப்பினர், தனித்துக் கடப்படடவர், (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு, பொழுதுபோக்கு. |