Word | Tamil Definition |
---|
mantle | பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஒளித்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு. |
unmantle | மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு. |
dismantle | மேலுறை நீக்கு, போர்வை அகற்று, கோட்டையின் அரண்காப்பழி, கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு, துணைக்கலங்களை அப்புறப்படுத்து, துணையுறுப்புக்களைப் பிரித்தெடு, தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று, அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு, சின்னா பின்னமாக்கு, இடித்து வீழ்த்து. |
gas-mantle | வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை. |
MCL | மேலுறைக் கல நிணநீர்ப் புற்று |