manifold
translation and definition "manifold", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
manifold | பல்புழைவாய் இயந்திர அறை, பல்வாயிற் குழாய், மைத்தாள் படிவுப்படி, (கண) முழு மொத்தம், அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை, (பெயரடை) பன்மடியான, பல்லுருவான, பல்வேறான, பல்வேறு பயனுடைய, பல்தொழில் ஒருங்கு செய்கிற, பல்வகைப் பெருக்கமுடைய, (வினை) பல்படி ஒருங்கெடு, படி பெருக்கு. |
intake manifold | உள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது. |
exhaust manifold | வெளியேற்று பன்மடிமம் |