Sponsored Links

manifest

translation and definition "manifest", tamil lexicon

WordTamil Definition
manifestதீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல், (பெயரடை) வெளிப்படையான, தௌிவான, (வினை) தௌிவாகக்காட்டு, மெய்ம்மை காட்டு, பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு, வெளிப்படுத்து, வெளிப்படுத்திக்காட்டு, பண்பு உருப்படுத்திக்காட்டு, உருவெளிப்படுத்திக்காட்டு,. கருத்து எடுத்துக்காடடு, சரக்குப் பட்டியலில் பதிவுசெய், கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
manifestoகொள்கை விளக்க அறிவிப்பு, அரசியலார் பொது அறிக்கை விளம்பரம், கட்சித் திட்ட அறிவிப்பு, தனியார் கருத்தறிவிப்பு.
acquired immunodeficiency syndromeThe most severe manifestation of infection with HIV, which causes damage to the immune system; AIDS is usually associated with opportunistic infections, cancers and/or weight loss