Sponsored Links

male

translation and definition "male", tamil lexicon

WordTamil Definition
maleஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய.
femaleபெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.
maleficகேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி.
cookyசமையற்காரி
male calfஆண்கன்று