Word | Tamil Definition |
---|
magnet | காந்தம், அயம்பற்றி, காந்தக்கல், கவர்ச்சிக்குரிய பொருள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பொருள். |
magneto | தனிக் காந்த மின்னாக்கி, உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி. |
magnetic | காந்தத்தின் இயல்புடைய, காந்த ஆற்றல் உண்டாக்குகிற, காந்த ஆற்றலால் உண்டாக்கப்படுகிற, காந்த ஆற்றலால் செயற்படுகிற, காந்தக்கல்லின் இயல்புகளை ஏற்கத்தக்க, காந்தக்கலினால் ஈர்க்கப்படத்தக்க. |
magneton | மகினற்றன் |
magnetron | (இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய். |