Word | Tamil Definition |
---|
lump | கட்டி, மொத்தை, பெரிய அளவு, மிகுதியான அளவு, கும்பு, குவியல், உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை, தசைமுண்டு, இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி, புடைப்பு, வீக்கம், கன்றிய காயமுபபு, மந்தமதி, பேதை, (வினை) மொத்தையாகத் திரட்டு, கூளமாகக் குவி, வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி, பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை, கட்டியாக எழு, கட்டியாகப் புடைத்து உருவாகு, பளுவுடன் இயங்கு, பளுப்பட அமர். |
lumpy | கட்டிகளால் நிறைந்த, கட்டிகளால் மூடப்பட்ட, காற்றினால் நீர் சிறுசிறு அலைகளாகத் துண்டாடப்பட்ட. |
plump | கொழு கொழுத்த, சதைப்பற்றுள்ள, உருண்டுதிரண்ட, முழுநிறைவான, (வினை.) கொழுக்கப்பண்ணு, கொழுப்பேறு, உருட்சி திரட்சியுறு, புடைத்து வீங்கு, பருமனாகு. |
clump | மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு, கும்பு, கொத்து, கட்டி, செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல், பலத்த அடி, (வி.) நிலம் அதிர நட, ஒன்றாகக்குவி, கெட்டியாகு, கும்பில்வை, அடி. |
slump | மந்தம், திடீர் விலை வீழ்ச்சி, படுவிலை இறக்கம், மறுக்கம், திடீர் அக்கறைக் குறைவுநிலை, (வினை.) திடீரென விலையிறங்கு, வெற்றி கிட்டாமற்போ, முழுத்தோல்வியுறு. |