Word | Tamil Definition |
---|
luminous | ஒளிபிறங்குகின்ற, ஒளிதிகழ்கின்ற, சுடர்ஒளி வீசுகின்ற, இருளில் ஒளி வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற. |
aluminous | படிக்காரத்தின் இயல்புடைய, அலுமினிய உயிரகை சார்ந்த. |
voluminous | பல தொகுதிகளையுடைய, பல பிரிவேடுகளை உட்கொண்ட, பல ஏடுகளை எழுதியுள்ள, வளமான எழுத்தாண்மை சான்ற, பாரிய, மிகப்பெரிய, உறுமொத்தையான, (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான, (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற, சுருள் மடிவுக்கோப்பான. |
luminous ink | ஒளிரும் மை |
non-luminous | ஒளிராத |