Sponsored Links

loyal

translation and definition "loyal", tamil lexicon

WordTamil Definition
loyalமாறா உளத்தர், கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர், (பெ.) திடப்பற்றுடைய, பற்றுறுதிகாட்டுகிற, ஆர்வப் பற்றடைய, நம்பிக்கைக்குரிய கடமை தவறாத, காதல் உறுதியுடைய, பொறுப்பு மீறாத.
loyaltyஇராஜ பக்தி, அரசப்பற்று, நிறைமை, பற்றுறுதி, வாய்மை தவறாமை, பற்றுறுதிக் கோட்பாடு.
disloyalமெய்ப்பற்றற்ற, உண்மை ஈடுபாடற்ற, விசுவாசமற்ற, பற்றுமாறிய, அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய, நட்பில் உறுதியில்லாத, மெய்ப்பிடிமானமில்லாத, பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.