Sponsored Links

low

translation and definition "low", tamil lexicon

WordTamil Definition
lowதாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், (பெ.) தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த, புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த, எண் வகையில்குறைந்த, அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய, அளவு குறைந்த, நிறைவற்ற, தொகை குறைந்த, வெப்பநிலை குறைந்த, அழுத்த நிலை குறைந்த, விரைவற்ற, மந்தமான, உயர்ஒழுங்கமைவற்ற, அற்பத்தனமான, கஞ்சத்தனமான, மதிப்பற்ற, சிறப்பற்ற, தன்மதிப்பில்லாத, உயர்வற்ற, பொதுநிலையான, தாழ்நிலையிலுள்ள, பதவியில் குறைந்த, படியில் இழிந்த, தாழ்வு சுட்டிய, குறைந்த பந்தய எல்லையுடைய, மொழிநடை வகையில் கொச்சையான, இழிவழக்கான, தாழ்குரலுடைய, மெல்ல ஒலிக்கிற, அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த, ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற, முனைப்புக்குறைந்த, நாகரிகமற்ற, பண்பாட்டிற் குறைந்த, எளிய, சமுதாயப்பிடியில் தாழ்ந்த, வளர்ச்சி குன்றிய, வளங்குன்றிய, உரங்குன்றிய, முன்னேறாத, கிளர்ச்சியற்ற, ஊக்கமற்ற, சோர்வார்ந்த, வலுக்குறைந்த, போதாதம, அருந்தலான, ஊக்காற்றல் குறைந்த, உள்ளுட்டங் குன்றிய, நிகழ் காலத்துடன் அணிமைமிக்க, நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான, திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத, (வினையடை) தாழ்நிலையில், கீழான நிலைக்கு, இழிநிலையில், இழிநிலையில், இழிநிலைக்கு, பணிவாக, எளியநிலையில், ஊடடக்குறைவாக, குறைந்த பந்தய எல்லையுடன், மெல்ல, மௌ்ள, தளர் ஒலியுடன், நிகழ்காலத்துக்கு அணிமையாக, நடுவரைக்கு அணிமையாக, தாழ்வாக, நிலத்தளத்துக்கு அணிமையாக.
flowஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
blowஅடி
இடி
தட்டு
குத்து
இடர்
அதிர்ச்சி
armகரம்