Sponsored Links

love

translation and definition "love", tamil lexicon

WordTamil Definition
loveஅன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, காதல், காதலணங்கு, காதலி, அன்புச்செய்தி, காதல்நினைவூட்டு, காதல் தெய்வம், மதவேள், கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம், கெலிப்பென் பெறா நிலை, (வினை) அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பாசத்துடன் போற்று, பெற்றுமகிழ், நுகர்ந்துமகிழ், ஈடுபாடுகொள், விரும்பிப்பயில், வழக்கமாக ஈடுபடு, நாட்டங்கொள், சார்புகொள்.
cloveகிராம்பு
gloveகையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு.
loverகாதலர், கள்ளக்காதலர், காதலுடாடி, போற்றுபவர், ஆர்வலர், பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
LoveLovedLovedLoving