Word | Tamil Definition |
---|
lot | தொகுதி, ஓரினக்கூட்டு, ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி, யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி, சீட்டுக்குலுக்குத்தேர்வு, குலுக்குத் தேர்வு முறை, குலுக்குத் தேர்வு முடிவு, ஊழ்வகுப்பமைவு, ஊழ்க்கூறு, யோகம், ஊழ்வாய்ப்பு நிலை, பாக்கியம், செல்வவாய்ப்பு, பங்கு, தனிப்பொறுப்பு, கடமை, வரி, பங்கீட்டுக்கூறு, நிலப்பங்கீட்டு கூறு, நிலக்கூறு. நிலப்பகுதி, (பே-வ.)பெரிய அளவு, ஏராளம், (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு, சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய். |
blot | புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு. |
plot | பாத்தி |
slot | இயைவடுப் பள்ளம், இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம், துளைவிளிம்பு, இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, மறைபொறிக்கதவம், நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி, (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை, துளை விளிம்பு அமை. |