lose | இழ, இழக்கப்பெறு, தொலைத்துவிடு, கெடப்பெறு, கைதவறவிடு, கைநெகிழவிடு, மாள்வு மூலம் பிரிவுறப்பெறு, மாளப்பெறு, இழந்து கையறவுறு, உறவு அகலப்பெறு, தொடர்பு நீங்கப்பெறு, உடைமை நீங்கப்பெறு, பறிமுதல் செய்யப்பெறு, பந்தய முதலியன கையிழக்கப்பெறு, இழப்பு உண்டாகப்பெறு, பொருட்டசேதமடை, குறைபாடு அடை, நலம்பாதிக்கப் பெறு, ஆற்றலிழ, சோர்வுறு, செயல் பிழை, வழி தவறு, காணாமல் திகைப்புறு, வீணாக்கு, பயனின்றிக்கழி, பயனிழ, பயனில்லாமல் போ, வாய்ப்பிழ, வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு, தோற்றிழ, தோல்வியுறு, கெலிப்பிழ, தோல்வியுறச்செய், தோல்விக்காரணமாயமை, நிறைவேறாமற்போ, தன்வயமழியச்செய், முனைப்பழியச்செய், மறைப்புச்செய், தோல்வி அணுகுநிலை பெறு. |