lord
translation and definition "lord", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lord | ஆண்டை, தலைவர், அண்ணல், கோமான், முதல்வர், (செய்.) நிலக்கிழார், தொழில் முதல்வர், பண்ணையாட்சிமுறை மேலாளர், கணவர், கொழுநர், (வான்.) ஆட்சிக்கோள், சிறப்பு விண்மீன்குழு, இறைவன், கடவுள், கிறிஸ்து பெருமான, இயேசுநாதர், செல்வர், சீமான், பெருமகன், பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு, உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு, மதிப்புவிளிமரபுக் குறிப்பு, (வினை) மேலாண்மை செய், மேலாட்சி நடத்து, ஆணவம் செலுத்து, தலைமை உரிமை கொள், மேன்மக்களாக்கு, பெருமகன் பட்டம் அளி. |
lords | லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வெளி, மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம். |
lordly | வீறாப்பான, செருக்குடைய, இறுமாப்பான, ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறார்ந்த, விழுமிய, பெருமகனுக்குரிய. |
landlord | நிலக்கிழார், நிலவுரிமை மேலாளர், உணவக மேலாளர், விடுதிக்காரர், தங்கல் மனைத் தலைவர், வழிமனைத் தலைவர். |
law-lord | பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர். |