loral
translation and definition "loral", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
loral | (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த. |
floral | பூவுக்குரிய |
chloral | பாசிக உலர்வெறியம், நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம், நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள். |
chloralism | பாசிக உலர்வெறியப் பழக்கம், பாசிக உலர்வெறியந் தரும் மயக்கக் கோளாறு. |