logistic
translation and definition "logistic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
logistic | கணிப்பியல் திட்டம் சார்ந்த, தகவுப் பொருத்தமான, சரி அளவுப் பொருத்தமுடைய. |
logistics | ஏற்பாட்டியல் |
phlogistic | தனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய. |
dyslogistic | மறுக்கிற, கண்டிக்கிற, இழிவுதருகிற. |