locomotive
translation and definition "locomotive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
locomotive | தொடர்வண்டி இயக்கு பொறி, தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி, இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு, (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய, இடம் பெயரும் ஆற்றலுடைய, ஓரிடத்தில் நிலைத்திராத,. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற, இடத்துக்கிடம் கொண்டு செல்கிற. |