Sponsored Links

local

translation and definition "local", tamil lexicon

WordTamil Definition
localநிகழ்ச்சி நடந்த இடம்.
localsவட்டார முறைத் தேர்வுகள், வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
localismதனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு.
localityதிணையிடம், வட்டாரம், நிகழ்விடம், இடச்சூழல், சூழமைவிடம், அமைப்பிடம், இடக்குறிப்பு, வட்டார அறிவு.
lanகுறும்பரப்புப் பிணையம், உள்ளகப் பிணையம்