Sponsored Links

loan

translation and definition "loan", tamil lexicon

WordTamil Definition
loanகொடுக்கும் கடன்தொகை, கடனுதவிக் தொகை, இரவல், கடன் கொடுப்பு, பொதுக் கடனளிப்புத் தொகை, அரசியல் ஒப்பந்த உரிமைமுன்பணப் பேறு, மேற்கொண்ட அயல்வரவுக் கூறு, அயல் மொழி வரவுச் சொல், அயல் இனப்பண்பு, (வினை) கடன்கொடு, கொடுத்து உதவு.
loanerகடன் தருபவர்
loaneeகடன் பெறுபவர்
loanholderகடனீட்டுப் பத்திரங்களைக் கைவசமாகக் கொண்டிருப்பவர், பொருளை அடைமானம் பெற்றவர்.
loanofficeகடனுதவிப் பணிமனை, அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம்.