literature
translation and definition "literature", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
literature | இலக்கியம், கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம், நாட்டிலக்கியம், மொழியிலக்கியம், காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி, கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை, எழுத்தாண்மைத் துறை, எழுத்தாண்மைத் தொழில், இலக்யியப் படைப்பு, எழுத்தாண்மைத் தொகுதி, இலக்கிய உலகம், இலக்கியப்படைப்பாளர் வகுப்பு, ஏட்டுத்தொகுதி, தனித்துறை ஏட்டுப்பரப்பு, (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி, அச்சடித்த ஏடு. |
wisdom-literature | மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன. |
academy | கல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம் கலைக்கழகம் சார்ந்த கல்வி நிறுவனத்தைச் சார்ந்த புலமை வாய்ந்த நடைமுறைக்கு ஒவ்வாத பல்கலைக்கழக ஆடை கலைக்கழக உறுப்பினர் பல்கலைக் கழக உறுப்பினர். |
character-literature | குணநல இலக்கியம், பண்போவியக் கட்டுரை இலக்கியம். |