limbo
translation and definition "limbo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
limbo | புறநரகு, இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி, சிறைச்சாலை, சிறைக்காவல், புறக்கணிக்கப்பட்ட நிலை, மறக்கப்பட்ட நிலை, முழுமறதி. |