light
translation and definition "light", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
light | ஒளி, வெளிச்சம், படரொளி, ஒளிபரப்பு, திறந்த அகல்வெளி, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஒளிதரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஒளிபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஒளித்தோற்றம், பார்வை, நோக்கு, கண்பார்வையாற்றல், தௌிவு, விளக்கம், களை, பொலிவு, ஒளிக்கூறு, ஒளிவரும் புழைவழி, பலகணியின் செங்குத்தான கூறு, (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை, கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி, ஓவியத்தின் ஒளி வண்ணம், படத்தின் பொலிவுக்கூறு, அறிவொளி, அறிவு விளக்கம், ஆய்வுநோக்கு, ஆய்வுநோக்குக் கோணம், ஆராய்ச்சி, மெய்யறிவு, மனத்தௌிவு, அறிவுவிளக்கத் துணை, அறிவுவிளக்க வழிகாட்டி, அறிவுவிளக்கப் பண்பு, வழிகாட்டும் பண்பு, அருளொளி, அருளொளி விளக்கம், மெய்ஞ்ஞானம், தூண்டுரை, தூண்டுகுறிப்பு, புதிர்விளக்கக் குறிப்பு, (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட, வெளிச்ச மிக்க, ஒளிச்சாயலான, வெண்மைகலந்த, இருண்டிராத, வெளிறிய, இளஞ்சாயலான, (வினை) ஒளிபொருத்து, ஒளியூட்டு விளக்குப்பொருத்து, விறகு பற்றவை, தெருவிளக்குகள் ஏற்று, தீப்பற்று, விளக்குப்பற்றிக்கொள், எரி, ஒளி கொடு, ஒளிவிளக்கஞ் செய், விளக்கு, முனைப்பாகக் காட்டு, தௌிவுபடக் காட்டு, வழிகாட்டு, களையூட்டு, பொலிவூட்டு. |
slight | ஏளன அவமதிப்பு, புறக்கணிப்பேளனம், உரியமரியாதை காட்டத்தவறுதல், (பெ.) மெல்லிதான, ஒல்லியான, நொய்தான தோற்றமுடைய, முக்கியமல்லாத, கவனிக்கவேண்டாத, சிறிய அளவான, மிகுதியாயிராத, முழுநிறைவாயிராத, போதாத, அருகலான, குறைவாயுள்ள, மிகச்சிறிதான, (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு, ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு, வெளிப்படையாக அசட்டை செய். |
alight | இறங்கு, வானிலிருந்து இழி, வந்துவிழு, தற்செயலாக வரப்பெறு. |
abask | வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டு |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Light | Lighted | Lit | Lighting |