Sponsored Links

lien

translation and definition "lien", tamil lexicon

WordTamil Definition
lienகடன் கொடுத்தவர் பற்றூன்றுரிமை, உடைமையின் மேலுள்ள கடன் தீர்க்கப்படுகிற வரையில் அதை வைத்திருப்பதற்கான உரிமை, பணித்துறை மீள்வுரிமை.
alienஅயலார், வெளியார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வெளிவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வெளியிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று.
clientநுகர்வி