lie
translation and definition "lie", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lie | பொய், நெஞ்சறிந்த மறைப்புரை, வஞ்சனை, கரவடம், போலி நம்பிக்கை, குருட்டு மரபு, (வினை.) திரித்துக் கூறு, பொய் பேசு, நற்பெயரைக் கெடு, பொய்பேசி அகப்பட்டுக் கொள், பொய்பேசி மீள், பொய்பேசி மீட்டு, பொருள்கள் வகையில் ஏமாறச் செய், ஏய்த்துவிடு. |
lief | விருப்பமுடன், மகிழ்ச்சியாக. |
lied | செர்மன் நாட்டுப்பாடல், நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்த செர்மன் கவிதை. |
lien | கடன் கொடுத்தவர் பற்றூன்றுரிமை, உடைமையின் மேலுள்ள கடன் தீர்க்கப்படுகிற வரையில் அதை வைத்திருப்பதற்கான உரிமை, பணித்துறை மீள்வுரிமை. |
lieu | மாற்று, பதிலிடம். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Lie | Lay | Lain | Lynig |