Word | Tamil Definition |
---|
lick | நக்குதல், நாவினால் துழாவுதல், விலங்குகள் உப்பினை நக்குமிடம், சுரீரென்ற அடி, நாக்கு உறிஞ்சிய அளவு, மேலீடான பூச்சு, (வினை) நக்கு, சுவைக்காக நாவினைத் துழாவு, நக்கி ஈரமாக்கு, நக்கித் துப்புரவு செய், நக்கிக்குடி, உறிஞ்சு, துடை, அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல், தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு, சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய், விஞ்சு. |
slick | கைத்திறமிக்க, தரங்கெடாத, செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத, திறம்பட்ட, அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட, (வினை.) மழமழப்பாக்கு, மெருகுத்தோற்றங் கொடு, சீர்நயப்படுத்து, (வினையடை.) நேடியாக, முழுதுறழ்வாக, சரிநுட்பமாக. |
click | அமுக்கு/கிளிக் செய்/சொடுக்கு |
flick | சவுக்குச்சொடுக்கு, சுண்டியிழுத்தல், கண்டுதல், சொடுக்கிடல், சடாரென்ற வெடிப்பொலி, (வினை) கசைக்கயிற்றினால் சொடுக்கி அடி, விரலினாற் சுண்டு, உதறியடி. |