Sponsored Links

liberty

translation and definition "liberty", tamil lexicon

WordTamil Definition
libertyவிடுதலை, விடுதலையுரிமை, தன்னாட்சியுரிமை, ஆட்சித் தனியுரிமை, கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை, கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை, உரிமைத்திறம், தங்குதடையற்ற தன்னுரிமை, அடிமைத்தமளை நீக்கம், தனியுரிமை, தன்செயலுரிமை, தன்விருப்பாற்றலுரிமை, (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல், விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல், சிறப்புரிமை, தடையற்ற நிலை, உரிமையாற்றல் எல்லை, விருப்புரிமைஎல்லை, தன்னுரிமைக்கான இசைவு, இசைவுரிமை, சலுகை, விலக்குரிமை, உரிமைச் சலுகை, விதி மீறுகை, தகா உரிமை, ஈடுபாடின்மை, வாய்ப்போய்வு.