levelling
translation and definition "levelling", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
levelling | சமன்படுத்தல் |
levelling-screw | சரிமட்டத் திருகாணி, இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி. |
levelling board | பரம்புப் பலகை |
levelling staff | உயரமளக்கும் கோல் |
roller levelling | உருளை மட்டமாக்கல் |