Sponsored Links

lev

translation and definition "lev", tamil lexicon

WordTamil Definition
levபல்கேரிய நாட்டு நாணய வகை.
levyவரிவிதிப்பு, வரிப்பிரிப்பு, வரித்திரட்டு, படைத்திரட்டு, படைக்கு ஆள் திரட்டு, பிரித்த வரித்தொகை,திரட்டிய படை வீரர் தொகுதி, (வினை) வரிவிதி, சுங்கம் விதி, வரி திரட்டு, பணம் தண்டு, சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி, கொள்ளை தவரி கைப்பற்று, அச்சுறுத்துப் பணம் பறி, படைக்கு ஆள்சேர், படைக்கு ஆள்திரட்டு, பொருக்கான படைதிரட்டு, போர்ச்சாதனங்கள் திரட்டு.
cleveசெங்குத்தான பாறை, குன்றுசூழ் பகுதி.
leverநெம்புகோல்,நெம்புக்கோல்