Sponsored Links

legacy

translation and definition "legacy", tamil lexicon

WordTamil Definition
legacyவிருப்புரிகைக்கொடை, விருப்ப ஆவணமூலமாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள், மரபுரிமைச் செல்வம், மரபுரிகைப் பண்பு, முன்னோர் வழிவந்த பண்பு.
legacy-hunterவிருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
legacy systemபேற்று முறைமை
பேற்று முறைமை
legacy hardwareபேற்று வன்பொருள்