leek
translation and definition "leek", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
leek | வெங்காய இனப்பூண்டு |
sleek | பட்டிழைவான, மென்னாசிவான, மென்மையும் வழவழப்பும் வாய்ந்த, மென்பளபளப்பான, (வினை.) பட்டிழை வாக்கு, மென்னொசிவாக்கு, மென்மையும் வழவழப்பும் உடையதாக அழுத்தித்தடவு, மென்பளப்புப்பட வருடு. |
cleek | இரும்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்டத் தடி. |
cockyleeky | வெள்ளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா. |