leap
translation and definition "leap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
leap | குதிப்பு, பாய்ச்சல், துள்ளுதல், தாண்டுதல், தாண்டிய தொலை, பாய்ந்து குதித்தற்குரிய இடம், தாண்டுதற்குரிய பொருள், திடீர் இடைமாற்றம், அகல் இடையிடு, நீண்ட இடைநேரம், அகல் இடைவெளி, (வினை) குதி, தெறி, வேமாகக் கட, குதிக்கச் செய், ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு, மீதாகத் தாவு, துள்ளிச் செல், பாய், தாண்டு, துள்ளு, துள்ளிச் செய், வேகமாகச் செல். |
upleap | துள்ளிக்குதி. |
leap-day | பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள். |
overleap | தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி. |
leap-frog | பச்சைக்குதிரை, தவளைப்பாய்ச்சல் விளையாட்டு, (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு, மேலாகத் தாவிக்குதி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
leap | leapt | leapt | leaping |