lay
translation and definition "lay", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lay | நாட்டுப்பாடல், சிறுகதைப்பாட்டு, உணர்ச்சிப் பாடல், பறவைகளின் பாட்டு. |
blay | செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை. |
clay | களி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய். |
flay | தோலுரி, கடுமையாகக் கண்டனம் செய், கொள்ளையடி, பாழாக்கு, குதிரைப்பந்தய வெளிப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Lay | Laid | Laid | Laying |