launch
translation and definition "launch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
launch | கல இறக்கம், கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல், கலப்புறப்பாடு, கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல், (வினை) தூக்கியெறி, வீசியெறி, கடலில் தள்ளு, மிதக்கவிடு, தொலைக்கனுப்பு, புதிய துறை தொடங்கு, புது முயற்சியில் இறங்கு, முயற்சியை மேற்கொண்டு புறஞ்செல். |
ways | கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கி கப்பற் சறுக்குடிமரம் |
Tee up | Place a golf ball on a short plastic or wooden stick before hitting it at the start of a hole. Make preparations before starting or launching something |
Roll out | Launch or introduce a new product, initiative, etc. |
Tee off | Start or launch an event Place a golf ball on a short plastic or wooden stick before hitting it at the start of a hole. Annoy someone |