lard
translation and definition "lard", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lard | உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு, (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு, கொழுக்கவை, இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து, இடையிடைச் செருகு, இடையிடைக் கல, பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய். |
larder | உணவரங்கு, இறைச்சி முதலியவை வைக்கும் சேம அறை. |
bollard | கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி. |
dullard | அறிவற்றவன், மட்டி. |
foulard | நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை, பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை. |